Trending News

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை அதிகரிக்குமாறு சவால் – உதய கம்பன்பில [VIDEO]

(UTV|COLOMBO)- மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கோட்டாபய ராஜபக்ச ஆயிரம் ரூபா சம்பளம் தருவதாக அறிவித்த பின்னர், சஜித் பிரேமதாச 1500 ரூபா தருவதாக உறுதியளித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

ஆனால், தேர்தலுக்கு முன்னர், தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை அதிகரிக்குமாறு சவால் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று ருவன்வெல்ல நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

Dry weather destroys onion cultivations in Jaffna

Mohamed Dilsad

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை மறுப்பு

Mohamed Dilsad

වෛද්‍ය සාෆි ෂියාබ්දීන් නිදොස් කොට නිදහස් කරයි.

Editor O

Leave a Comment