Trending News

கூட்டமைப்பில் இணைய உள்ள கட்சிகள் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஆரம்பம்

(UTV|COLOMBO) – ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட 15 கட்சிகள் இணைந்து உருவாகவுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.

இந்நிகழ்வு கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ உள்ளிட்ட முக்கியஸ்தரகள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

Related posts

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

Mohamed Dilsad

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்

Mohamed Dilsad

රාජ්‍ය නිලධාරී වැටුප් රහිත නිවාඩු ගැන විශේෂ තීරණයක් ⁣⁣

Editor O

Leave a Comment