(UTV|COLOMBO)- சர்வாதேச ரீதியிலான ஆதரவாளர்களை ஒன்று திரட்டி வடக்கு, கிழக்கில் புரட்சிகரமான அபிவிருத்தியொன்றை ஏற்படுத்தவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயெ இவ்வாறு தெரிவித்துள்ளார்.