Trending News

முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்ய பிடியாணை

(UTV|COLOMBO) – பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கு தொடர்பாக கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகரவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

எதிர்வரும் 22 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள்

Mohamed Dilsad

ரவிக்கு எதிராக எழுத்து மூல விமர்சனம்

Mohamed Dilsad

காலை – இரவிலும் குளிரான வானிலை

Mohamed Dilsad

Leave a Comment