Trending News

ஜனாதிபதி தேர்தல் – 2250 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(30) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2250 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2143 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகளும் மற்றும் 87 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று(30) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 112 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

රුපියල් බිලියන 32ක ණයක් ගනී

Editor O

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று

Mohamed Dilsad

ஓகஸ்ட் மாதமளவில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment