Trending News

தங்க ஆபரணங்களுடன் 14 பேர் கைது

(UTV|COLOMBO) – சுமார் 31.97 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் சென்னையிலிருந்து வந்த 14 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது 4.7 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

UAE troops return from Aden, handover to Saudi and Yemeni forces

Mohamed Dilsad

நாமல்குமார ஒரு பைத்தியக்காரன் – சபையில் பொன்சேகா

Mohamed Dilsad

Mahinda to meet President today?

Mohamed Dilsad

Leave a Comment