(UTV|COLOMBO) – சிறுபான்மை மக்களுக்கான உடனடி தீர்வுகளை மஹிந்த ராஜபக்ஷ வழங்கினால் மட்டுமே தென் இலங்கையில் உள்ள பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் வாக்குறுதி வழங்கியதாகவும் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/UTVTamilHD/videos/411379132822494/