Trending News

கஞ்சிபான இம்ரானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

(UTV|COLOMBO) – கைதாகி விளக்கமறியலில் உள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயர்த்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கெசல்வத்த பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே அவரது விளக்கமறியல் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

Hambantota Unrest: Three more arrested

Mohamed Dilsad

பிரபல பாடகரின் மகன் கைது

Mohamed Dilsad

சீரற்ற வானிலை-அரசு அவசர நிவாரணம் வழங்க வேண்டும்

Mohamed Dilsad

Leave a Comment