Trending News

வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்டால் 3 வருட சிறை [VIDEO]

(UTV|COLOMBO) – தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கின்ற வாக்கு பத்திரத்தை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு 03 ஆண்டுகள் வரை சிறைத்தணடனை வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் நவமபர் மாதம் 18 ஆம் திகதி இரவாகும் முன்னர் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/1066250180211930/

Related posts

Ronnie Leitch passes away in Australia

Mohamed Dilsad

MRP set for five essential commodities

Mohamed Dilsad

வாகன விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி

Mohamed Dilsad

Leave a Comment