Trending News

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டி இன்று(01) மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

 

Related posts

இப்படியா செய்வார் ரகுல் பிரீத் சிங்?

Mohamed Dilsad

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரம்

Mohamed Dilsad

Easter Sunday violence is against all beliefs-EU

Mohamed Dilsad

Leave a Comment