Trending News

எம்.சி.சி உடன்படிக்கைக்கு எதிராக மனு தாக்கல்

(UTV|COLOMBO) – ஐக்கிய அமெரிக்கா குடியரசுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ள தயாராகவுள்ள அமெரிக்கா மில்லேனியம் சவால் (millennium challenge corporation) வேலைத்திட்ட உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்ககோரி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

President calls for special meeting on Meethotamulla catastrophe

Mohamed Dilsad

கையொப்பமிட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது (இணைப்பு)

Mohamed Dilsad

ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்று இலங்கைக்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment