Trending News

ஶ்ரீரங்காவிடம் வாக்கு மூலம் பெறுமாறு சட்டமா அதிபர் பணிப்பு

(UTV|COLOMBO) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரி அமரசிறி சேனாரத்ன ஆகியோரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்று 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

New Special High Court begins sittings today, former SLIC Chairman, MD to be indicted

Mohamed Dilsad

Home loss to Bangladesh could scar SL cricket – Dimuth Karunaratne

Mohamed Dilsad

High possibility for afternoon thundershowers – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment