Trending News

றக்பி உலகக் கிண்ணம்; மூன்றாம் இடம் நியூஸிலாந்துக்கு

(UTVNEWS | COLOMBO) –றக்பி உலகக் கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் வேல்ஸ் அணி படுதோல்வியடைந்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இத் தொடரின் மூன்றாம் இடத்தை தெரிவுசெய்வதற்கான போட்டி இன்றைய தினம் நடைபெற்றது.

இப் போட்டியில் நியூஸிலாந்து அணி 40:17 என்ற கணக்கில் வேல்ஸ்ஸை தோற்கடித்து மூன்றாம் இடத்தை பெற்றது

Related posts

Peru arrests 50 in Colombia border drugs bust

Mohamed Dilsad

Sajith pledges to empower youth and women

Mohamed Dilsad

பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment