Trending News

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் 5ஆம் திகதி

(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸவின் தலைமையில் குறித்த மத்திய குழு கூடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பணிகள் குறித்து இதன்போது ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ ස්වාධීන අපේක්ෂකයෙක් ලෙස ඇප මුදල් තැන්පත් කරයි.

Editor O

ශිෂ්‍යත්ව විභාගයේ නැවත සමීක්ෂණ ප්‍රතිඵළ නිකුත් කරයි

Editor O

PSC on Easter attacks to convene today

Mohamed Dilsad

Leave a Comment