Trending News

தற்காலிகமாக மூடப்படவுள்ள மேம்பாலம்

(UTV|COLOMBO) – நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடவுள்ளதால் குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

Pakistan says it will continue to support Sri Lanka

Mohamed Dilsad

தீ விபத்தில் 24 வீடுகள் முற்றாக தீக்கிரை

Mohamed Dilsad

Kataragama shooting incident: 58 protesters released on bail

Mohamed Dilsad

Leave a Comment