Trending News

ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) – நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டதன் காரணமாக ஹைலெவல் வீதியின் நுகேகொட மற்றும் கிருலபனை பிரசேங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

எனவே, குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்..

Related posts

திக்வெல்ல “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் பெற்ற நான்கு ஓட்டம்!

Mohamed Dilsad

Twenty five year old sentenced to death over drugs

Mohamed Dilsad

Weather today

Mohamed Dilsad

Leave a Comment