(UTVNEWS | COLOMBO) – இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்காரணமாகவே சம்பந்தன் கலந்து கொள்ளும் வகையில் கூட்டத்தை வவுனியாவில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.