Trending News

விருந்துபசார நிகழ்வு:17 பெண்கள் உட்பட 100 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு, தெஹிவளை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் முகநூலூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 100 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 17 பெண்கள் உள்ளடங்குவதாகவும், இதன்போது சுமார் 4 கிராம் கேரள காஞ்சாவை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

SriLankan Catering posts Rs. 5.7 bn net profit

Mohamed Dilsad

அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

Mohamed Dilsad

Andy Murray wins on Grand Slam comeback

Mohamed Dilsad

Leave a Comment