(UTVNEWS | COLOMBO) – ரெலோ கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என். சிறிகாந்தாவிடம் இன்று காலை தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கட்டிதம் ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை, சிவாஜிலிங்கம் ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.