Trending News

ஜனாதிபதி தேர்தல்; 41 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் மற்றும் பதிவாகியுள்ள விதி மீறல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை முதல் காலநிலையில் மாற்றம்

Mohamed Dilsad

Railway Fare Revision: Commuters complain over fares

Mohamed Dilsad

Writ petition against death sentence filed

Mohamed Dilsad

Leave a Comment