(UTV|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று, கைதிகள் அறையில் தானும் அமர்ந்துகொள்வதே பொருத்தமாக இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/UTVTamilHD/videos/557218318348087/