Trending News

புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டுவர மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள் [VIDEO]

(UTV|COLOMBO) – 2015க்கு பின் புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்த முயற்சித்த போதும் பாராளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமையினால் அதனை கொண்டுவர முடியாது போய்விட்டது.

ஆனால் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டுவரவேண்டுமானால் மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள் தான், ஒன்று வரும் 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்குவது, இரண்டாவது பாராளுமன்றத்தில் 120 க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை எமக்கு வழங்குவது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/2471559953117614/

Related posts

Health Minister cancels cancer drug tender

Mohamed Dilsad

UN Child Rights Committee to review Sri Lanka

Mohamed Dilsad

சப்ரகமுக பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு சவுதி அரசாங்கத்தின் உதவி

Mohamed Dilsad

Leave a Comment