Trending News

தபால் மூல வாக்களிப்பு இன்றும் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும்(05) இடம்பெறவுள்ளது.

பொலிஸார், தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நாட்களில் தபால் மூல வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி தாம் கடமையாற்றும் இடத்திற்கு அருகிலுள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை அரசாங்கம் வெளியிட வலியுறுத்தல்

Mohamed Dilsad

காஷ்மீர் தாக்குதல்: கோழைத்தனமான தாக்குதல்-கோலிவுட் திரையுலகினர் கண்டனம்

Mohamed Dilsad

Tom Holland: Spider-Man row most stressful time of my life

Mohamed Dilsad

Leave a Comment