Trending News

விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

(UTV|COLOMBO) – எதிர்வரும் 8, 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதி கருதி விசேட ரயில்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த நாட்களில் கொழும்பு – கோட்டையிலிருந்து இரவு 7.35 மணிக்குப் புறப்படவுள்ள ரயில், அதிகாலை 4.33 மணிக்கு பதுளையை சென்றடையவுள்ளது.

பதுளையில் இருந்து இரவு 8 மணிக்குப் புறப்படவுள்ள ரயில், அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு – கோட்டையை அந்தடையும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கை ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கேன் வில்லியம்சன் (video)

Mohamed Dilsad

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி

Mohamed Dilsad

மஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்

Mohamed Dilsad

Leave a Comment