(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவதில் என்பதில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.