Trending News

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

தேர்தல் சட்டதிட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கை மற்றும் மீதமுள்ள சில நாட்களில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

Related posts

Korea Exim bank to collaborate with ADB to draw blueprint for CTEC

Mohamed Dilsad

Colombo gets new road rule from today

Mohamed Dilsad

President’s Maha Shivarathri Messages

Mohamed Dilsad

Leave a Comment