Trending News

MCC தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் – ITSSL அறிக்கை

(UTV|COLOMBO) – மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட உடன்படிக்கை தொடர்பில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பாரிய அளவில் பரிமாறப்படும் முறையைக் கண்காணிப்பதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் முடிந்துள்ளது.

ஒரு தரப்பினரால் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு சமூக இணையத்தளங்களை பயன்படுத்துவோருக்கு சிரமங்கள் ஏற்படுத்தப்படுவதனால் சமூக இணையத்தளங்களை பயன்படுத்துவோருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கண்டறியுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் முகப்புத்தக நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிக்கும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவித்துள்ளது.

Related posts

Sub-Committee to look into trade union action

Mohamed Dilsad

A/L Examination on Aug. 05

Mohamed Dilsad

மலையக பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment