Trending News

களு கங்கை நீர்ப்பாசனத் திட்டம் திறந்து வைப்பு

(UTV|COLOMBO) – மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

களு கங்கை, லக்கல-பல்லேகம பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் வகையில் குறித்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளதோடு, நீரின் மொத்த கொள்ளளவு 0 இலட்சத்து 248 கனமீற்றர் ஆகும்.

இந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையின் நீளம் 618 மீற்றர் என்பதோடு அதன் உயரமானது 68 மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

UN Security Council condemns North Korea missile test

Mohamed Dilsad

Sri Lanka to receive rain today

Mohamed Dilsad

Hemasiri & Pujith were summoned to the PSC

Mohamed Dilsad

Leave a Comment