Trending News

எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் – 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV|COLOMBO) – 2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சம்மி குமாரரத்ன உள்ளிட்ட ஏழு பேருக்கு சட்டமா அதிபர் ஹோமாகம மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

Prime Minister, Speaker meet President for further talks

Mohamed Dilsad

பிரபல அமெரிக்க பாடகி அரேத்தா ஃப்ராங்ளின் உடல்நலக் குறைவால் காலமானார்

Mohamed Dilsad

United States and Sri Lanka to celebrate 70-years working together

Mohamed Dilsad

Leave a Comment