Trending News

எஸ்.பி இனது மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) – கினிகத்தேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் 2 மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளும் நவம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

Public Management Assistant examination postponed

Mohamed Dilsad

Pakistan to free Indian Pilot today

Mohamed Dilsad

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அரசு நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment