Trending News

வரிசுமையைத் திணிக்காத அரசாங்கமொன்று உருவாக்கப்படும் – சஜித் உறுதி [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்காலத்தில் வரிச்சுமைகளை மக்கள் மேல் திணிக்காத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தறை தெனியாய பகுதியில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/464721097510416/

Related posts

Pakistan’s top court wants prisoners in Sri Lanka repatriated

Mohamed Dilsad

04ம் திகதி கொழும்பில் விஷேட போக்குவரத்து திட்டம்

Mohamed Dilsad

சீரற்ற கால நிலையினால் கடல் கொந்தளிப்பு

Mohamed Dilsad

Leave a Comment