Trending News

மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) – இலங்கை மின்சார சபை இயந்திர, சிவில் மற்றும் மின் அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வவுனியா வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்பதால் மேற்படி போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள் சங்க தலைவர் தெரிவத்துள்ளார்.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மூவர் ஹெரோயினுடன் கைது

Mohamed Dilsad

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மற்றுமொரு சுழற்பந்துவீச்சாளர்

Mohamed Dilsad

Four ministries to pay Compensation for Kandy riot victims

Mohamed Dilsad

Leave a Comment