Trending News

இலங்கை இராணுவ தலைமையகம் ஜனாதிபதியினால் திறப்பு

(UTV|COLOMBO) – அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

பெலவத்தை, அகுரேகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத் தொகுதியினையே (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) ஜனாதிபதி இவ்வாறு திறந்துவைத்தார்.

Related posts

அரச பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி

Mohamed Dilsad

எதிர்ப்பு பேரணி காரணமாக கோட்டை – ஓல்கோட் மாவத்தையில் போக்குவரத்து பாதிப்பு

Mohamed Dilsad

‘Dansel’ in Colombo only on CMC sanction

Mohamed Dilsad

Leave a Comment