Trending News

சமையில் எரிவாயு பிரச்சினை; புதிய தொலைபேசி எண் அறிமுகம்

(UTVNEWS | COLOMBO) – சமையில் எரிவாயு பிரச்சினையை எதிர்கொண்டுள்ள பேக்கரி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களை 0774296504 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் சனி மற்றும் திங்கட்கிழமைகளில் 3,800 மற்றும் 2,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ லங்கா எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை எவ்வித இடையூறுகளும் இல்லாம் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளது.

Related posts

රංජන් රාමනායකගේ අලුත් පක්ෂයට ඩිල්ෂාන් සහ වඩිවෙල් සුරේෂ් එකතු වෙයි.

Editor O

மழையுடனான காலநிலை நாளை முதல் அதிகரிப்பு

Mohamed Dilsad

President requests private institutions to reduce electricity use

Mohamed Dilsad

Leave a Comment