Trending News

ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) – பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(08) தீர்மானித்துள்ளது.

Related posts

ඇමරිකා තීරු බදුවලට ශ්‍රී ලංකාව මුහුණ දියයුතු ආකාරය ගැන ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලෙන් උපදෙස්

Editor O

சுவையான க்ரீன் சிக்கன் குழம்பு…

Mohamed Dilsad

CID records statement form Ravi’s daughter

Mohamed Dilsad

Leave a Comment