Trending News

எந்தவொரு குழுவுக்கும் – நிபந்தனைகளுக்கும் அடிப்பணிய மாட்டேன்

(UTV|COLOMBO) – அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எந்தவொரு குழுவுக்கும் மற்றும் நிபந்தனைகளுக்கும் அடிப்பணிய போவதில்லை என குறிப்பிட்டார்.

Related posts

Fire destroys 20 boats in Hungama Fishing Harbour

Mohamed Dilsad

ஐ. ம. சுதந்திர கூட்டமைப்பால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Mohamed Dilsad

Melbourne’s naturally pink lake delights tourists

Mohamed Dilsad

Leave a Comment