Trending News

ஜனாதிபதி தேர்தல் – 3214 முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 3214 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 25 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ​தேர்தலுடன் தொடர்புடைய 96 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஶ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

පාර්ලිමේන්තු මැතිවරණයේ ප්‍රචාරක කටයුතු 11දා මධ්‍යම රාත්‍රියෙන් පසු තහනම්

Editor O

Egypt sets up hotline to combat ‘fake news’

Mohamed Dilsad

Leave a Comment