Trending News

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) – நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் இன்று(09) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

திருமணத்தின் பின் குழந்தையுடன் டட்யானா?

Mohamed Dilsad

வியானா ஓடை விபத்துக்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

Mohamed Dilsad

Hambantota Port workers suspend strike following talks

Mohamed Dilsad

Leave a Comment