Trending News

முகநூல் களியாட்ட நிகழ்வில் 21 பேர் கைது

(UTV|COLOMBO) – முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட சட்டவிரோத களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 9 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொட பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பில் இவர்கள் கைது​ செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 27 கிராம் கஞ்சா வைத்திருந்த நால்வரையும், 200 கிராம் ஹசிஷ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இளவரசர் எட்வர்ட்டுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

Mohamed Dilsad

Muslims express solidarity with Christians in Mumbai

Mohamed Dilsad

Kuwait hangs royal prince convicted of murder

Mohamed Dilsad

Leave a Comment