Trending News

சிரேஷ்ட பிரகேடியர்கள் 8 பேர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு

(UTV|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 8 சிரேஷ்ட பிரகேடியர்கள் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு நேற்று(09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அவுஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய பெண்

Mohamed Dilsad

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவு…

Mohamed Dilsad

Change in prevailing dry weather expected

Mohamed Dilsad

Leave a Comment