Trending News

காட்டுத் தீயில் சிக்கி மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மற்றும் வேல்ஸின் தென் பிராந்தியத்தில் மூன்றாவது நாளாகவும் காட்டுத் தீ பரவிவருகின்றது.

காட்டுத் தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 100 இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 1300 தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

Mohamed Dilsad

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

Mohamed Dilsad

Jennifer Lopez felt disturbed after watching ‘Hustlers’

Mohamed Dilsad

Leave a Comment