Trending News

MCC எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள் கொண்ட குழு

(UTV|COLOMBO) – அமெரிக்கா மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தம் (MCC) கைச்சாத்திடப்படவுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்வதற்காக ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

President elect Gotabaya thanked Pakistan for wishes on his election

Mohamed Dilsad

Floor collapse injures 30 at US University

Mohamed Dilsad

அதிகரிக்கவுள்ள ஏற்றுமதி நடவடிக்கைகள்

Mohamed Dilsad

Leave a Comment