(UTV|COLOMBO) – அனைவர் மத்தியிலும் அச்சத்துடன் பேசப்பட்ட வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் சுகாதார
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் கருத்து தெரிவித்தார்.