Trending News

வியாழேந்திரனின் கருத்துக்கள் தமிழர்களின் நலனுக்கான கருத்துக்கள் அல்ல [VIDEO]

(UTV|COLOMBO) – மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கொடூரமான ஆட்சி என்று கூறிய வியாழேந்திரன் இப்போது அவர்களுக்கு துதி பாடி வருகின்றதாகவும்,
மேலும் வியாழேந்திரனின் தற்போதைய கருத்துக்கள் தமிழர்களின் நலனுக்கான
கருத்துக்கள் அல்ல எனவும் அவை சுயநலனுக்கான கருத்துக்களே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

Related posts

Five new Envoys present credentials to President

Mohamed Dilsad

பிணை வழங்க கோரி மிள்பரிசீலனை மனுத்தாக்கல்

Mohamed Dilsad

Former Real Madrid star accused of tax fraud

Mohamed Dilsad

Leave a Comment