Trending News

பொதுமன்னிப்பு வழங்க கோரி மரண தண்டனை கைதிகள் இருவர் போராட்டத்தில்

(UTV|COLOMBO) – ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை போன்றே தமக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மரண தண்டனை கைதிகள் இருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் கூரையின் மீது ஏறி கைதிகள் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கார்பன் அறிக்கை இன்று(20) நீதிமன்றுக்கு

Mohamed Dilsad

விசேட வர்த்தமானி வெளியானது!

Mohamed Dilsad

බිත්තර මිල යළි ඉහළ ට

Editor O

Leave a Comment