Trending News

தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 3,387 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 106 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

Railway strike temporarily called off

Mohamed Dilsad

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு

Mohamed Dilsad

SLC secures US$ 11.5 million of ICC funds

Mohamed Dilsad

Leave a Comment