(UTV|COLOMBO) – சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 8 பேர் தலைமன்னார் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(10) மேற்கொள்ளப்பட்ட ரொந்து நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.