Trending News

அமைச்சர் ஹர்ஷவின் செயலாளர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக துண்டுபிரசுரங்களை பகிர்ந்தமை தொடர்பில் நேற்று(10) கைது செய்யப்பட்ட அமைச்சர் ஹர்ஷ த சில்வாவின் செயலாளர் உட்பட இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நவம்பர் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

பல கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் மூவர் கைது

Mohamed Dilsad

British PM May tries to sell Brexit deal to ministers

Mohamed Dilsad

Third school term to commence today

Mohamed Dilsad

Leave a Comment