Trending News

யாழில் இருந்து முதல் விமானம் இன்று சென்னைக்கு நோக்கி

(UTV|COLOMBO) – யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் இன்று(11) சென்னைக்கு நோக்கி பயணித்துள்ளது.

9I-102 விமானம் மதியம் 12:45 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு சென்னை சேரும்.

10:35மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை அடையும் எனவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts

Nato alliance experiencing brain death, says Macron

Mohamed Dilsad

නාමල් රාජපක්ෂ ට වරෙන්තු

Editor O

Ranil says US, Japan freeze aid over political crisis

Mohamed Dilsad

Leave a Comment