Trending News

எஸ்.பி. இனது மெய்ப்பாதுகாவலர்களுக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) – கினிகத்தேனை பொல்பிட்டி பகுதியில் கடந்த 07ம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய எஸ்.பி.திசாநாயக்கவின் பாதுகாவலர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

Mohamed Dilsad

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூடு-துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்…

Mohamed Dilsad

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது…

Mohamed Dilsad

Leave a Comment